»   »  சொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் இயக்குநர்!

சொந்த படத்துக்கு காசை இறக்க யோசிக்கும் இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டே படங்களில் இரட்டை இலக்க கோடிகள் சம்பளத்துக்கு ஏறிவிட்டார் அந்த இளம் இயக்குநர். ஒரு பக்கம் தளபதியை இயக்குவதோடு இன்னொரு பக்கம் சொந்தமாக பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

தான் இயக்கும் பிற தயாரிப்பாளர்களின் படத்துக்கு தண்ணியாக செலவு செய்யும் இயக்குநர், தான் தயாரிக்கும் படத்துக்கு காசை இறக்க ரொம்பவே கணக்கு பார்க்கிறாராம். இயக்கும் இளம் இயக்குநருக்கும் சம்பளம் தரவில்லையாம்.

Big budget director hesitates to spend for own production

இயக்குநர் ரொம்பவே கணக்கு பார்ப்பதால் ஷூட்டிங் அடிக்கடி தடைபட்டு நிற்கிறது. ஹீரோவே டேக் ஓவர் செய்யலாமா என்று யோசிக்கிறாராம்.

தனக்கு ஒரு நியாயம்? மற்றவங்களுக்கு ஒரு நியாயமா பிரதர்?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Young director who directing Thalapathy in mega budget movie now is hesitating to spend money for his own production

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil