»   »  பெரிய நம்பர் நடிகை படம் எழுத்தாளரோட கதையாமே?

பெரிய நம்பர் நடிகை படம் எழுத்தாளரோட கதையாமே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நம்மை விட்டு மறைந்தாலும் கூட அந்த எழுத்தாளருக்கு இதுவரை ஒரு மாற்று கிடைக்கவில்லை. அந்த வகையில் இன்றைய எழுத்தாளர்கள், இயக்குநர்கள், திரை எழுத்தாளர்கள் அனைவருக்குமே வாத்தியார் அவர். பிரம்மாண்ட இயக்குநர் உட்பட பல முக்கிய இயக்குநர்கள் சரியான எழுத்தாளர் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். மனைவி பெயரைக் கொண்டு எழுதிவந்த அந்த எழுத்தாளரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

 Big heroine next movie based on famous writer's novel

அவரது எழுத்துகளைப் பயன்படுத்திதான் இப்போதைய பல படங்கள் வருகின்றன. சமீபத்தில் வெளியான சைக்கலாஜிக்கல் த்ரில்லரிலும் அவரது நாவலைத்தான் எடுத்திருந்தார்கள். அவரது நாவலின் பங்களிப்பான முதல் பாதி மிக நன்றாகவும் இரண்டாம் பகுதி மோசமாக இருந்ததுமே எழுத்தாளரின் ஆளுமைக்கு சான்று.

அவரது நாவல் தலைப்பில் சர்ச்சை நாயகி நடிப்பதாக ஒரு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அந்த படமே எழுத்தாளர் எழுதிய நாவலைத் தழுவியது தானாம்.

அதை அப்படியே மறைக்கிறார்கள். எழுத்தாளர் குடும்பத்தின் அனுமதி இன்னும் வாங்கவில்லையாம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Big number heroine’s next movie based on late famous Tamil writer’s super hit novel. But the movie crew is not revealing this due to not getting proper approval from writer's family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil