»   »  சின்ன நம்பரில் சம்பளம் கேட்கும் பெரிய நம்பர்... அப்படியே "ஷாக்" ஆன டைரக்டர்!

சின்ன நம்பரில் சம்பளம் கேட்கும் பெரிய நம்பர்... அப்படியே "ஷாக்" ஆன டைரக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது மனைவியின் சாயலில் உள்ள நடிகையையே தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைத்து வந்தார் அந்த இன்ஷியல் இயக்குநர்

இந்நிலையில், விரைவில் தொடங்க உள்ள தனது புதிய படத்தில் பெரிய நடிகையை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக நடிகையிடம் அவர் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

தமிழில் முடிசூடா ராணியாக விளங்கும் நடிகைக்கும் கதை பிடித்து போய் விட்டதாம். இதனால், அவர் தான் கலகல இயக்குநரின் அடுத்த நாயகி என ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால், கதையை டிக் செய்த நாயகி சம்பளமாக பெரும் தொகை கேட்கிறாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இயக்குநர் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம்.

English summary
The kollywood sources says that the Big number actress to act in initial director's movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil