»   »  கவிழ்த்தது பேய்ப் படம்... சம்பளத்தைக் குறைக்கும் முடிவில் சர்ச்சை நடிகை!

கவிழ்த்தது பேய்ப் படம்... சம்பளத்தைக் குறைக்கும் முடிவில் சர்ச்சை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே படம் தன்னை குப்புறக் கவிழ்த்துவிடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் சர்ச்சை நடிகை. லேடி சூப்பர் ஸ்டாராக தன்னை அறிவித்துக்கொண்டு கட்டவுட்லாம் வைத்துக்கொண்டவர் படம் படுதோல்வி அடையவே தனது அடுத்த படத்தை வியாபாரம் செய்யவே முடியாமல் தவிக்கிறாராம்.

Big number actress decides to reduce salary

ரிலீஸ் செய்ய முடியாமல் தவிக்கும் படம் சொந்த படம் வேறு. ஃபைனான்ஸ் வாங்கி மேனேஜர் பெயரை போட்டு, தானேதான் எடுத்தார். வட்டி கட்ட முடியாமல் குறைந்த விலைக்காவது சீக்கிரம் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். இன்னொரு புறம் மார்க்கெட் வீழ்ச்சியடைந்து, கவர்ச்சியும் போனதால் அடுத்து படம் கிடைப்பதும் கஷ்டம். எனவே சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு சலுகைகளை அள்ளி விடலாமா என்றும் யோசிக்கிறாராம்.

அனேகமாக இந்த படத்துக்கே புரமோஷனுக்கு வந்து பேட்டியெல்லாம் கொடுத்தால்தான் ஓட வைக்க முடியும்...

ஆடாத ஆட்டமெல்லாம்...!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Big number actress is in big trouble as her later horror flick bombed in box office and now she has decided to reduce salary for her next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil