»   »  ஒரு நியூஸ் கூட விடாமல் கலெக்ட் பண்ணும் காதலர்!

ஒரு நியூஸ் கூட விடாமல் கலெக்ட் பண்ணும் காதலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நம்பர் ஒன் நாயகியின் காதலர்!

நம்பர் ஒன் நாயகியின் காதலரைப் பார்த்து பிற நடிகைகளே பொறாமை கொள்கிறார்களாம். அந்த அளவுக்கு நடிகையைப் பார்த்துக்கொள்கிறாராம்.

நடிகை எவ்வளவு கோபப்பட்டாலும் இவர் பதிலுக்கு கோபமே படுவதில்லை. நாயகிக்கும் தன் அம்மாவுக்கும் சண்டை வந்தபோது கூட நாயகியின் பக்கம்தான் நின்றிருக்கிறார். அது மட்டுமில்லாமல் நாயகி பற்றி சின்ன துணுக்கு செய்தி வந்தாலும் அதையும் சேகரித்து விடுகிறாராம். நாயகி பற்றி தினமும் ஒரு செய்தியாவது வந்துவிடுகிறது.

Big number's boy friend collects all news about actress

காதலர் சேகரிக்கும் வேகத்தை பார்த்தால் செய்தி சேகரிப்புக்காக ஒரு குடோனே தேவைப்படலாம் என்கிறார்கள்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That big number heroine's boy friend is collecting all news about heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil