»   »  இந்த படம் முடியட்டும்... பார்க்கலாம்...இம்சையை தள்ளிப்போட்ட தயாரிப்பு நிறுவனம்!

இந்த படம் முடியட்டும்... பார்க்கலாம்...இம்சையை தள்ளிப்போட்ட தயாரிப்பு நிறுவனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உச்ச நடிகரை வைத்து பிரம்மாண்ட இயக்குநர் பார்ட் 2 படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். இதற்கிடையே இயக்குநர் ஏற்கனவே புயல் காமெடியனை ஹீரோவாக வைத்து தயாரித்த இம்சை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முயற்சிகள் நடந்தன.

இதன் முதல் பாகம் பெற்ற வெற்றியை வைத்து இரண்டாம் பாகத்தை தாங்களே தயாரிக்கலாம் என முடிவு செய்தது பிரம்மாண்ட படத்தின் மொபைல் தயாரிப்பு நிறுவனம்.

Big production house drops Imsai sequel

இந்த நிறுவனம் உள்ளே வருவதைப் பார்த்த காமெடியன் திடீரென்று தனது சம்பளத்தை கன்னாபின்னாவென்று ஏற்றிவிட்டார். இதெல்லாம் கட்டுப்படியாகாது என்பதை உணர்ந்த நிறுவனம் இயக்குநரிடம் இந்த படம் முடியட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டது.

புயல் காமெடி மீது கடுப்பான பிரம்மாண்ட இயக்குநர் படத்தையே ட்ராப் செய்து விட்டார் என்கிறார்கள்.

உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா... என்ற நிலைக்கு வந்துவிட்டார் புயல்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Mobile production company has initially decided to produce puyal comedy actor's Imsai sequel but after heard the actor's salary they drop the idea.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil