வயதான காலத்தில் பெண்களுடன் லீலை.. டைவர்ஸ் கேட்கும் ரியாலிட்டி ஷோ பிரபலம்.. நோ சொல்லும் மனைவி

By Staff

சென்னை: தமிழ்நாட்டில் ரொம்பவே பிரபலமானவர் அந்த பிரபலம். பல மேடைகளில் தோன்றி கதைகள் சொல்லும் அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள். மேடைகளில் பிரபலமான அந்த நபரை சில வருடங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்கள். அது மேற்கொண்டு அவருக்கு வெளிச்சத்தை கொடுக்க; சில படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.

தமிழ் இலக்கிய உலகத்தில் ஃபேமஸான அந்த நபர்; தமிழ்நாடு முழுவதும் ஏகப்பட்ட பேருக்கு பரிச்சயம். அவரது வீட்டுக்கு திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் படையெடுப்பார்கள். அப்படி செல்லும் அவர்களுக்கு கணவரும், மனைவியும் சேர்ந்து ராஜ விருந்து படைப்பார்கள். அவர்கள் போன்றே அந்த வீடும் ரொம்பவே ஃபேமஸானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில்: மேடைகளில் தோன்றிக்கொண்டிருந்த அவரை; அவரது இயக்குநர் நண்பர்கள் அவ்வப்போது தங்களது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வைத்தார்கள். அவரும் நிம்மதியாக நடித்துக்கொண்டிருக்க; சில வருடங்களுக்கு முன்பு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தார்கள். அந்த சீசனில் ரொம்பவே வயதான போட்டியாளர் என்றால் அது இவர்தான். இவர் அந்த வீட்டுக்குள் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் இருந்தது.

Bigg Boss Fame Senior Personality s Private Life Sparks Social Media Debate

பல்பு வாங்கிய போட்டியாளர்: போட்டியில் கலந்துகொண்ட அவர் தன்னால் முடிந்த அளவுக்கு நன்றாகவே விளையாடினார். விளையாடியதோடு மட்டுமின்றி சக போட்டியாளர்களுக்கு கதைகள், அறிவுரைகள் சொல்வது என இருந்தார். முக்கியமாக தன்னுடைய வயதில் குறைந்த போட்டியாளர் ஒருவர் பேசியதை வைத்து அவருக்கு சப்போர்ட் செய்ய; அந்தப் பெண்ணோ கையெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி பல்பையும் கொடுத்தார்.

பெண்களுடன் லீலை: சில வாரங்கள் மட்டுமே போட்டியில் தாக்கு பிடித்த அந்த வயதான போட்டியாளர்; அங்கிருந்து வெளியே வந்த பிறகு அடிக்கடி படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த பிரபலத்தின் போக்கில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துவிட்டனவாம். அதாவது பெண்கள் விஷயத்தில் முன்னர் கட்டுப்பாடாக இருந்த அவர்; சமீப காலமாக பல லீலைகளில் ஈடுபட்டுவருகிறாராம். சில பெண்களுடன் தங்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டதாம்.

நோ சொல்லும் மனைவி: முதலில் இந்த விஷயம் பிரபலத்தின் மனைவிக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. ஆனால் சில பெண்கள் நேரடியாக வந்து மனைவியிடம் சொல்ல; வீட்டில் ஒரே சண்டையாம். மனைவி தன்னுடன் இருந்தால் மற்ற பெண்களை அனுபவிக்க முடியாது என்று முடிவெடுத்து விவாகரத்து பெற்று பிரிந்துவிடலாம் என்று பிரபலம் அடி போட்டிருக்கிறார். ஆனால் மனைவியோ அதெல்லாம் முடியாது; தோளுக்கு மேல் மகன் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் உங்களுடைய சுகத்துக்காகவெல்லாம் டைவர்ஸ் தரமாட்டேன் என கறாராக சொல்லிவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X