»   »  பிகினி படம் அந்த நடிகையின் சொந்த வாழ்க்கை கதையா?

பிகினி படம் அந்த நடிகையின் சொந்த வாழ்க்கை கதையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட கேரியரின் கடைசி கட்டத்துக்கு வந்துவிட்ட அந்த மங்களகர நடிகை படுகவர்ச்சியாக ஒரு படத்தில் நடித்து அதன் ஃபோட்டோக்களை இணையத்தில் கசிய விட்டு மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார்.

அந்த படமே அந்த நடிகையின் சொந்த தயாரிப்புதான் என்கிறார்கள். இங்கே ஒவ்வொரு நண்பராக வாய்ப்புக் கேட்டும் கூட கிடைக்காத விரக்தியில்தான் ஹிந்தியில் பெரிய ஆளாகி காட்டுகிறேன் என்று சென்றிருக்கிறாராம். முக்கியமாக நடன இயக்குநருக்காகவே ஹிந்திக்குச் சென்றிருக்கிறார் என்கிறார்கள்.

Bikini sequal based on heroine's real life?

படத்தின் ட்ரெய்லரில் நடிகைக்கும் கிரிக்கெட் வீரருக்குமான தொடர்பு, ஒரு நடிகை தயாரிப்பாளர்களால் ஏமாற்றப்படுதல் ஆகியவை காட்சிகளாக இருக்கின்றன. எனவே இது நடிகையின் சொந்த வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. ஒருவேளை பரபரப்புக்காக நடிகை வேண்டுமன்றே கூட ட்ரெய்லரில் இப்படிச் சேர்த்திருக்கலாம்.

மிஸ்டர் கூல் என சொல்லப்படும் கிரிக்கெட் வீரருக்கும் இவருக்கும் ஒரு நட்பு ஓடிக்கொண்டிருந்ததும் அவர் இவரை கழட்டி விட்டதும் அனைவரும் அறிந்ததே.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Sources says that Bigini movie's sequal may be the biopic of that Raai actress.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil