»   »  லைம்லைட்டிலேயே இருக்கணும்.. பல்பு வாங்கியதற்கு காரணம் சொல்லும் நடிகர்!

லைம்லைட்டிலேயே இருக்கணும்.. பல்பு வாங்கியதற்கு காரணம் சொல்லும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அண்மையில் பறவை நடிகை கார் விவகாரத்தில் வசமாக சிக்கினார். ஆனாலும் கூட கெத்தாக ட்விட்டரில் எழுதினார். அப்படி ஒருமுறை ட்விட்டரில் எழுதியபோது கமெண்ட் செய்கிறேன் என்று பிக்கப் நடிகர் குறுக்கே வந்து நடிகைக்கு லவ் யூ சொன்னார்.

பதிலுக்கு நடிகை நடிகருக்கு பெரிய பல்பாக கொடுத்து விட்டார். பப்ளிக்கில் மொக்கை வாங்கிய நடிகரை சக நடிகர்கள் கலாய்க்கிறார்களாம். அதற்கு அவரோ 'பல்பு வாங்குறது ஒரு மேட்டரா? நாம எதையாவது பண்ணி லைம்லைட்டிலேயே இருந்துட்டு இருக்கணும். அதுதான் சினிமாவுல முக்கியம்' என்று பதில் கொடுக்கிறாராம்.

இதை எல்லாம் நடிகையின் 'முன்னாள்' கவனிச்சுட்டுதானே இருப்பார்...?

Read more about: gossip, கிசுகிசு
English summary
Pickup actor got nose cut from bird actress in twitter when the later proposed her.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil