»   »  ஒதுக்கும் ஒல்லி நடிகர்... தவிக்கும் பறவை நடிகை!

ஒதுக்கும் ஒல்லி நடிகர்... தவிக்கும் பறவை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒல்லி நடிகருடன் நெருக்கமாகி விட்டார், அதனாலேயே விவாகரத்து வாங்கினார் என்ற செய்தி வந்து ஒல்லி நடிகர் குடும்பத்தில் பிரச்னை ஆனது.

இதன் பின்னர் நடிகை ஒல்லி நடிகரிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். இருவரும் இணைந்த நடிப்பதாக இருந்த படத்தில் இருந்து நடிகை விலக்கப்பட்டார்.

Bird actress not comfort with Lean actor

இப்போது நடித்திருக்கும் பட்டதாரி படத்தின் புரமோஷன்களிலும் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையாம். இத்தனைக்கும் படத்தின் முதல் பாதி முழுக்க நடிகையை சுற்றியே நகருமாம்.

ஆனால் போஸ்டர்களில் எல்லாம் ஹீரோவையும் வில்லியாக நடிக்கும் நடிகையையும் மட்டுமே வைத்து புரமோட் செய்கிறார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே தன்னை ஒதுக்குவதாக நினைத்து வருந்துகிறாராம் நடிகை.

Read more about: gossip கிசுகிசு
English summary
Bird actress is feeling sad about the upcoming film team for avoiding her in promotions due to personal issues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil