»   »  நான் சிங்கிள் தான்... சிக்னல் கொடுக்கும் நடிகை!

நான் சிங்கிள் தான்... சிக்னல் கொடுக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விவாகாரத்தான நடிகையின் நடவடிக்கைகள் அனைத்தும் தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை, சிங்கிள்தான் என்பதைக் காட்டுவதாகவே அமைந்துள்ளன என்கிறார்கள்.

விவாகாரத்தான நடிகைகள் பொதுவாக அக்கா, அண்ணி கேரக்டர் பக்கம்தான் ஒதுங்குவார்கள். ஆனால் இந்த நடிகையோ முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவே இன்னும் தொடர்கிறார். விவாகரத்தான புதிதில் ஒரு நடிகரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கிசுகிசு பரவியது. அதனால் பிற ஹீரோக்கள் நடிகையை ஒதுக்கத் தொடங்கினார்கள்.

Bird actress signal to other heroes

தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை உலகுக்கு உணர்த்தத்தான் படுகவர்ச்சி போஸ்களைப் பரப்புகிறாராம். இதனால்தான் அந்த பட புரமோஷன்களில் கூட தலையைக் காட்டவில்லையாம்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That recently divorced actress want to prove that she is not in any actor's control. Thats why she is releasing some glamourous stills in media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil