»   »  அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்

அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விவாகரத்துக்கு பிறகு நடிப்பு பக்கம் தீவிரமாக கவனம் செலுத்தியிருக்கும் பறவை நடிகை, பெரிய ஹீரோக்களை கரெக்ட் செய்து வரிசையாக வாய்ப்புகளாக வென்று வருகிறார். அவரை ஹீரோயினாக்க ஹீரோக்களும் க்யூ கட்டி நிற்கிறார்கள்.

காரணம் என்னவென்று கடைசியில் சொல்கிறோம். அதற்கு முன்பு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது நடிகை வைக்கும் ஒரு கோரிக்கையை சொல்லிவிடுகிறோம்.

Bird heroine's new condition to heroes and directors

நடிகைக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அவருக்கு ஒரு கேரக்டர் கேட்டுத்தான் கோரிக்கை வைக்கிறாராம் நடிகை. தம்பியை ஹீரோவாக்கவும் ஆசைப்படுகிறாராம் நடிகை.

அது சரி... முதலில் சொன்ன அந்த காரணம் என்னவென்று கேட்கிறீர்களா...? நடிகைக்கு எந்த ஹீரோவுடனும் எளிதில் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிவிடுகிறதாம். ஆன் ஸ்க்ரீனில்தான் பாஸ்... நீங்களா ஏதாவது கற்பனை செஞ்சுகிட்டா நாங்க பொறுப்பில்லை!

English summary
Bird heroine now very busy in movies is asking chance for her brother too.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil