நீ மட்டும் பார்க்கத்தான் அப்படி படம் எடுத்தியா?.. அந்த இயக்குநரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய நடிகை!

By Staff

சென்னை: இந்த படத்தில் நடித்தால் உனக்கு தேசிய விருதே கிடைக்கும் என நடிகையை பிரைன் வாஷ் செய்து அந்த சர்ச்சை இயக்குநர் எடுத்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

இயக்குநர் இந்த படத்தில் அந்த பிரபல நடிகர் நடிக்கிறார் என்று சொன்ன நிலையில், நடிகை தனக்கு பெரிய ரோல் கிடைப்பதை அறிந்து ஆசைப்பட்ட நிலையில், இயக்குநர் சொன்னதை எல்லாம் கேட்டு நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

Bold actress slams Controversial Director for late her movie release?

ஒரு கட்டத்தில் ஆடையே இல்லாமல் பப்பி ஷேமாக நடிக்க வேண்டும் என இயக்குநர் சொன்னதை கேட்டு, சரி நடிப்பு தானே பல நடிகைகள் நடித்துள்ளனர். நாமும் இதற்கு முன்னதாக டாப்லெஸ் ஆக எல்லாம் நடித்துள்ளோம் என நினைத்து ஒட்டுமொத்த டிரெஸ்ஸையும் கழட்டி விட்டு நடித்திருக்கிறார் அந்த நடிகை.

காசு பார்க்க ஆரம்பித்த இயக்குநர்: ஆனால், அந்த படத்தை எடுத்து வெளியிடாமல் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து காசு பார்த்து வருகிறாராம் அந்த இயக்குநர். டோட்டலாக தான் இயக்கிய படத்தை அப்படியே கை விட்டு விட்டு வேறு வேலைகளில் இயக்குநர் பிசியாக நடிகையும் ரொம்பவே பொறுமை காத்து வந்த நிலையில், சமீபத்தில் தனது பொறுமையை ஒட்டுமொத்தமாக இழந்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்: நடிகை அந்த கோலத்தில் இஷ்டத்துக்கு ரசித்து ரசித்து படத்தை எடுத்து விட்டு கடைசியில் அதையெல்லாம் கட் செய்து விட்டேன் எனக் கூறி நடிகைக்கு ஷாக் கொடுத்த நிலையில், சரி அது போனால் போகுது, படமாவது ரிலீஸ் ஆனால், தனக்கு பிளஸ்ஸாக அமையுமே என எதிர்பார்த்து காத்திருந்து பல மாதங்கள் வீணான நிலையில், அப்செட் ஆகி இயக்குநருக்கு போன் போட்டு டோஸ் விட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

நீ மட்டும் பார்க்கத்தான் படம் எடுத்தியா: பிரபலங்களை மரியாதைக்குறைவாக பேசி வரும் அந்த இயக்குநரையே அசிங்க அசிங்கமாக கேட்டு நாரடித்து விட்டாராம் அந்த நடிகை என்கின்றனர். ஒரு கட்டத்தில் நீ மட்டும் பார்க்கத்தான் என்னோட டைம் எல்லாம் வேஸ்ட் பண்ணி படம் எடுத்தியா என்றே கேட்டு விட்டாராம்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற தேதியையாவது சொல்லு, அப்படி இல்லைன்னா என்னோட சுயரூபத்தை காட்டுவேன் என நடிகை வெளுத்து வாங்கிய நிலையில், இயக்குநர் பேயறைந்தது போல உள்ளார் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X