»   »  கள்ளத்தொடர்பு: கணவரை வேவு பார்க்கும் பிரபல நடிகை

கள்ளத்தொடர்பு: கணவரை வேவு பார்க்கும் பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை படப்பிடிப்புக்கு செல்லும்போது கணவரை உளவு பார்க்க ஆள் வைக்கிறாராம்.

பிரபல பாலிவுட் நடிகை குழந்தை பெற்ற பிறகும் அதே அழகுடன் உள்ளார். அவரும் அவரது தொழில் அதிபர் கணவரும் பிரியப் போவதாக அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது.

Bollywood actress to separate from hubby soon?

நடிகையோ நான் என் கணவரை பிரியவில்லை என்று கூறி அவருடன் அடிக்கடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். இந்நிலையில் தனது கணவருக்கு, அவரது நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் நடிகை படப்பிடிப்புக்கு செல்லும்போது எல்லாம் கணவரை வேவு பார்க்க ஆள் வைத்துவிட்டு செல்கிறாராம். விரைவில் அவர்கள் பிரியக்கூடும் என்று கூறப்படுகிறது.

நடிகை தமிழ் படங்களிலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A popular Bollywood actress is reportedly spying on her industrialist husband as he is reportedly having an affair with one of his employees.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil