பெண்ணின் மார்பகத்தை பார்த்தால் என்ன தோணும்.. அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய பூமர் நடிகை!
சென்னை: அண்மையில் பெண்களின் உடை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பூமர் நடிகை தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளித் திரைக்கு வந்தவர் தான் இந்த விவாகரமான நடிகை.
ஒரு சில படங்களில் நடித்த இவர் அண்மையில் ஒரு படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்து பரவலாக அறியப்பட்டார்.

பூமர் நடிகை: மனதில் பட்டதை பட்டென்று பேசிவிடும் பழக்கம் உடைய அந்த பூமர் நடிகை, தன்னை குறித்து அசிங்கமாக போது வெளியில் பேசிய ஒரு பல்க் ஆசாமியை நடு ரோட்டில் வெச்சி செய்து விட்டார். இதன் மூலம் மேலும் பிரபலமான இந்த நடிகை நான் வெச்சது தான் சட்டம்...எனக்கு ரூல்ஸ்சே கிடையாது என்று வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.
ஆண்கள் தொடத்தான் செய்வார்கள்: அண்மையில், பல பாலியல் ரீதியாக நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணமே பெண்கள் தான்,அவர்கள் அணியும் உடை தான். அதுவும் புடவை அணிந்து கொண்டு பெண்கள் பேருந்தில் சென்றால், இடுப்பு தெரியும் மார்பகம் தெரியும், அதைப்பார்க்கும் போது ஆண்கள் தொடத்தான் செய்வார்கள் அதை அவர்கள் ரசிக்க வேண்டும், சீன் போடக்கூடாது என்று பேசி இருந்தார்.
பல்டி அடித்த நடிகை: இவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி பூமர் நடிகைக்கு கண்டனங்கள் குவிந்தநிலையில், நான் அப்படி சொல்லவே இல்லை என் பேச்சை தவறாக சித்தரித்து விட்டதாக பூமர் நடிகை கதறினார். ஆனாலும், விட்டுவைக்காத நெட்டிசன்ஸ் அவர் பேசிய பழைய வீடியோக்களை தேடி எடுத்து அவரது மானத்தை வாங்கி வருகின்றனர்.
என்ன தோணும்: அந்த பழைய வீடியோவில், பெண்ணின் மார்பகத்தை பார்த்தால் என்ன தோணும் என விவகாரமான கேள்வியை செய்தியாளரைப் பார்த்து கேட்டு அவரை நெளியவைத்தது விட்டார். மேலும், நான் புடவை கட்டும் போது என் மார்பகம் எடுப்பாக தெரியவேண்டும் என்பதற்காக மாராப்பை இறக்கிவிட்டுத்தான் புடவை கட்டுவேன் இதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று பேசி உள்ளார். இந்த வீடியோவை வைரலாக்கிய நெட்டிசன்ஸ் போல்டா பேசுகிறேன் என்று எதையாவது பேசி பெண்களை அசிங்கப்படுத்தாதீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











