வீட்டை விட்டு வெளியேறினாலும் ‘ரகசியம் ரகசியம் தான்’.. பெரிய முதலாளி கட்டுப்பாட்டில் போட்டியாளர்கள்!
வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் முதலாளி கட்டுப்பாட்டில் தான் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: பெரிய முதலாளி வீட்டை விட்டு வெளியேறினாலும் பெரும்பாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் போட்டியாளர்கள்.
பெரிய முதலாளி நிகழ்ச்சி பற்றி பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. நிகழ்ச்சி முன்னதாக பதிவு செய்யப்படுகிறது, ஸ்கிரிப்ட் படி தான் போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இந்நிலையில், போட்டியில் இருந்து வெளியேறிய பின்னரும் போட்டியாளர்கள் முதலாளி கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனராம். காரணம் அப்போது தான் வீட்டில் நடந்த ரகசியங்கள் வெளியில் கசியாமல் இருக்கும் என்பது தான்.
இதற்காக ஊடகங்களைச் சந்திப்பதென்றால் கூட மேலிட அனுமதிக்காக காத்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். அனுமதி கிடைத்தாலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேசுகிறார்கள்.
இதைப் பார்ப்பவர்கள் நெருப்பில்லாமலா புகையும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











