»   »  வேலியே பயிருக்கு டார்ச்சர் கொடுத்தால்?

வேலியே பயிருக்கு டார்ச்சர் கொடுத்தால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் ஆட்டோக்ராஃபை தழுவி எடுக்கப்பட்டு ஹிட் அடித்த படத்தில் அறிமுகமானவர் அந்த இரண்டு பெயர் நடிகை. தமிழில் விஜய் சேதுபதியுடன் அறிமுகமனாவர், பின்னர் ஒல்லி நடிகருக்கு ஜோடியாக அவரது இயக்கத்திலேயே நடித்தார்.

நடிகைக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் உண்டாம். அவர் நடிகை நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து நடிகைக்கு டார்ச்சர் தருகிறாராம். நடிக்கும்போது மற்ற ஆட்களின் டார்ச்சர்களில் இருந்து தப்பிக்க பாய் ஃப்ரெண்ட் இருக்கட்டுமே என்று முதலில் நினைத்த நடிகை இப்போது இவராலேயே ரொம்ப கஷ்டப்படுகிறாராம்.

அதோடு பாய் ஃப்ரெண்ட் இருப்பதால் வாய்ப்புகளும் வருவதில்லை. எனவே பாய் ஃப்ரெண்டை கழட்டி விடும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That Kerala love film heroine entered Tamil with boy friend but now she planned to break up from him

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil