»   »  காதலியை முதல்வராக்கி அழகு பார்த்த காதலன்... உச்சி குளிர்ந்த காதலி

காதலியை முதல்வராக்கி அழகு பார்த்த காதலன்... உச்சி குளிர்ந்த காதலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
காதலியை முதல்வராக்கி அழகு பார்த்த காதலன்...உச்சி குளிர்ந்த காதலி- வீடியோ

சென்னை: சமீபத்தில் பெரிய வரவேற்பு பெற்ற படத்தில் நாயகியை முதல்வராக்கியதே அவரது காதலன் தானாம்.

படத்தின் இயக்குநர் எடுத்து கொடுத்த காட்சிகளை போட்டு பார்த்த காதல இயக்குநருக்கு திருப்தி இல்லையாம். எனவே தான் அந்த நாயகி விளக்கல் சொல்லும் காட்சிகளை சேர்த்தார்களாம்.

அதேபோல் இறுதியில் நாயகி முதல் அமைச்சராகும் காட்சி இயக்குநர் சொன்ன கதையில் இல்லையாம். ஆனால் காதலர் தான் அந்த மாஸ் காட்சியை சேர்த்திருக்கிறார். அந்தக் காட்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

இதை அறிந்த நாயகி காதலனை நினைத்து உச்சி குளிர்ந்தாராம்.

English summary
The big number actress boy friend only added the CM scene in latest hit film. Actress is so impressed with her director boyfriend and appreciated him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil