அவன் கூட மட்டும் நடிக்காதே: காதலிக்கு தடை போட்ட காதலர்

By Siva

சென்னை: நீ யாருடன் வேண்டுமானாலும் நடி ஆனால் அந்த ஹீரோவுடன் மட்டும் நடிக்கவே கூடாது என்று நடிகை ஒருவருக்கு அவரின் காதலர் உத்தரவிட்டுள்ளாராம்.

காதலில் தோல்விகள் கண்ட நடிகை ஒருவர் தற்போது கோலிவுட் பிரபலம் ஒருவரை காதலித்து வருகிறார். நடிகைக்காக கதை கேட்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் கதை விஷயத்திலும் அந்த காதலர் தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Boyfriends strict order to actress

பெரிய இயக்குநர்கள் என்றால் அமைதியாக இருப்பதும், வளர்ந்து வரும் இயக்குநர்கள் என்றால் தன் வேலையை காட்டுவதுமாக உள்ளார் காதல் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை யாருடன் நடிக்க வேண்டும் என்பதையும் காதலர் தான் தீர்மானிக்கிறாராம். நடிகையை அவரின் முன்னாள் காதலருடன் மட்டும் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளாராம் காதலர்.

நடிகைக்கு முன்னாள் காதலருடன் சேர்ந்து நடிப்பதில் பிரச்சனை இல்லை. இந்நிலையில் முன்னாள் காதலருடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார் நடிகை. அதற்கு பின்னால் காதலர் இருப்பது தெரிய வந்துள்ளது.

முன்னாள் காதலருக்கு நடிகை மீது இன்டிரஸ்ட் சுத்தமாக இல்லையாம். இருப்பினும் சூதானமாக இருக்க வேண்டும் என்று இப்படி ஒரு உத்தரவை போட்டுள்ளாராம் காதலர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X