»   »  ஒண்ணா சேர்ந்து நடிக்கும் படத்துக்கு வெளியில் தயாரிப்பாளர் தேடும் அண்ணன் தம்பி!

ஒண்ணா சேர்ந்து நடிக்கும் படத்துக்கு வெளியில் தயாரிப்பாளர் தேடும் அண்ணன் தம்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளிச்ச நடிகருக்கும் அவரது தம்பி காட்டன் ஹீரோவுக்கும் வரிசையாக தோல்விகளே வந்து கவலைப்படுத்தியது. என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் சேர்ந்து நடித்து பெரிய ஹிட் கொடுத்து தங்களது மார்க்கெட்டை ஏற்றிக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள்.

இருவரும் இணையும் படம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் அதே சமயம் முன்னணி இயக்குநராகவும் இருக்க வேண்டும் என்று கதை கேட்கிறார்கள். இப்படி கதை கேட்பவர்கள் சொந்தமாக தயாரித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம். இருவருக்குமே தெலுங்கு பக்கம் ஓரளவுக்கு மார்க்கெட் இருப்பதால் அங்கேயே தயாரிப்பாளர் தேடுகிறார்களாம்.

குறைந்தது 70, 80 கோடி ஆகும் என்பதால் இந்த காம்பினேஷனுக்கு தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Brother actors are looking big producer in Telugu field for their combination project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil