»   »  என்னை வெச்சு படம் எடு.... ஹீரோயினை நச்சரிக்கும் தம்பி!!

என்னை வெச்சு படம் எடு.... ஹீரோயினை நச்சரிக்கும் தம்பி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பறவை நடிகைக்கு தான் இப்படி ஒரு டார்ச்சர். தன்னை ஹீரோவாக வைத்து படம் எடு என்று நச்சரிக்கிறாராம் அவரது தம்பி.

சில தினங்களுக்கு முன்புதான் எதிர்காலத்தில் ஹோட்ட பிசினஸில் இறங்கப் போவதாக சொன்னார் பறவை நடிகை.

அவரது தம்பி சில படங்களில் தலைகாட்டி வந்தார். முக்கியமாக அக்கா கணவர் இயக்கும் படங்களில் நடித்தார். இப்போது அக்கா தன் கணவரைப் பிரிந்ததால் சரியான வாய்ப்புகள் இல்லை. எனவே ஹோட்டல் பிசினஸுக்கு பதிலாக தன்னை ஹீரோவாக்கி படம் எடு என்று கேட்கிறாராம்.

அப்படி ஒரு முடிவுக்கு வர நடிகை என்ன லூஸா? தவிர்த்து வருகிறாராம் தம்பியை!

Read more about: gossip கிசுகிசு
English summary
Bird actress's brother, also an actor is compelling actress to make him as hero and produce a film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil