»   »  கோவில் கோவிலாக சுற்றும் அண்ணன் தம்பி!

கோவில் கோவிலாக சுற்றும் அண்ணன் தம்பி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷ்ணு பெயர் கொண்ட நடிகர் மற்றும் அவரது இயக்குநர் அண்ணன் இருவரது குடும்ப வாழ்க்கையிலும் புயல் வீசுகிறதாம்.

நடிகர் தம்பியுடன் சண்டை போட்டு கடந்த ஆண்டு அவரது மனைவி பிரிந்துவிட்டார். அவர் பிரியும்போதே நடிகருக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருக்கிறது என்று சொன்னார். அவர் தெத்துப்பல் நடிகை என்று சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது.

Brothers rounding temples to settle family issues

இதேபோல் அண்ணன் நடவடிக்கைகளை குறித்து அவரது மனைவி அல்டிமேட் நடிகரிடம் முறையிட அவர் இப்போது இயக்குநரைக் கண்டுகொள்வதில்லையாம்.

அண்ணன் தம்பி இருவரும் பிரச்னைகள் தீர கோவில் கோவிலாக சுற்றுகிறார்களாம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Thala actor's director friend and his younger brother actor are suffering with family issuea and both have visiting temples for solution.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil