ஒரே ஒரு படம் தான் கையில்... கேரியரை தூக்கி நிறுத்த முடியாமல் சிரமப்படும் நடிகை!
பப்ளியாக இருந்து ஸ்லிம்மாக மாறிய நடிகைக்கு கைவசம் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. எனவே கேரியரை சீராக்கிவிட துடியாய் துடிக்கிறாராம்.
ஒரு காலத்தில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்ட நடிகை இப்போது நடனத்துக்கு ஒரு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படமும் முடிந்துவிட்டதால் அடுத்த படம் இல்லாமல் தவிக்கிறார்.
அடிக்கடி சென்னை வந்து சும்மா தங்கி விட்டு தங்கி விட்டு செல்கிறார். தமிழை கற்றுக்கொண்டும்கூட வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் நடிகர்களை வளைக்க பார்ட்டிகள் ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறார்.
ஆனால் சுச்சிலீக்ஸ் விளைவாக சமீபகாலமாக பார்ட்டிகள் என்றாலே அலறுகிறார்களாம் ஹீரோக்கள்.
Comments


Click it and Unblock the Notifications