»   »  சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர குத்தாட்டம் போட மாட்டேன்: நடிகை அடம்

சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர குத்தாட்டம் போட மாட்டேன்: நடிகை அடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் இருந்தாலும் இருப்பேனே தவிர ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட மாட்டேன் என்கிறாராம் புஸு புஸு நடிகை.

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் புஸு புஸு நடிகை. பாவம் தற்போது அவர் கையில் புதுப் படங்கள் இல்லை. இதனால் மலையாள திரையுலகம் பக்கம் சென்றுள்ளார்.

அங்கு ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. அவர் சான்ஸ் கேட்டு தனக்கு தெரிந்த சில ஹீரோக்களுக்கு தூதுவிட்டும் பலனில்லை. அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை.

அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹிட்டாகியும் அவருக்கு மட்டும் மவுசு இல்லை. இந்நிலையில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறீர்களா என்று நடிகையிடம் கேட்டார்களாம்.

வீட்டில் சும்மா இருந்தாலும் இருப்பேனே தவிர ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட மாட்டேன் என்று தெரிவித்துள்ளாராம் நடிகை.

English summary
Bubbly actress has reportedly said no to item numbers inspite of not getting new offers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil