அப்படியொரு மோகம்.. அந்த இயக்குநருடனே தங்கி விட்ட நடிகை.. எல்லாம் திறமைக்கு கிடைத்த பரிசுங்கிறாங்க!

By Staff

சென்னை: அந்த நடிகையை படு கவர்ச்சியாக வைத்து படமெடுத்த அந்த இயக்குநரின் திறமையை பார்த்து வியந்து போன அந்த பப்ளி நடிகை இயக்குநருடனே தங்கி விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

விவகாரமான கதாபாத்திரங்களையே ஏற்று தொடர்ந்து படு போல்டாக நடித்து வருகிறார் அந்த குண்டு பல்பு கண் கொண்ட நடிகை. அந்த நடிகையை பார்த்து தான் பொதுவாக நடிகர்களும், இயக்குநர்களும் மயங்குவார்கள்.

Bubbly actress shares secret affair with Popular director?

ஆனால், சமீபத்தில் அந்த கன்ஃபியூஸ் இயக்குநர் படத்தில் இணைந்து நடித்த நிலையில், அவரது திறமையை பார்த்து நடிகை அப்படியே ஃபிளாட் ஆகிட்டாராம்.

இயக்குநருடன் உறவு: போல்டான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அந்த பப்ளி நடிகை பிரபல இயக்குநருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகைகளை வைத்து அதிகமாக படுக்கையறை காட்சிகளை எடுத்து வரும் அந்த இயக்குநர் சமீபத்தில் தனது படத்தில் நடித்த அந்த பப்ளி நடிகையுடன் ஐக்கியமாகி விட்டார் என்கின்றனர்.

நடிகை தான் மயங்கி விட்டாராம்: ஆனால், இயக்குநர் அந்த நடிகையின் அழகில் மயங்கி மோகம் கொள்ளவில்லையாம். அந்த நடிகை தான் இயக்குநரின் திறமையை பார்த்து மெய் சிலிர்த்து அவருடனே தங்கி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பொதுவாகவே ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்த படத்தில் நடிகை உடனடியாக பிசியாகி விடுவாராம். ஆனால், இம்முறை அந்த படத்திற்கு பின்னால், நடிகை எந்தவொரு படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் சில வாரங்களாகவே ஆஃப்லைனில் உள்ள நிலையில், அது தொடர்பாக விசாரித்ததில் தான் இப்படியொரு ஷாக் நியூஸ் லீக் ஆகி உள்ளது என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

Bubbly actress shares secret affair with Popular director?

ஒரே சரக்கும் சிகரெட்டும் தானாம்: மேலும், அந்த இயக்குநரும் நடிகையும் தனியாக தங்கி உள்ள ஹோட்டல் ரூமில் இருந்து ஒரே சிகரெட் புகையும் சரக்கு வாடையும் தான் வெளியே வீசுகிறதாம்.

இப்படியே போனால், நடிகை இந்த மோகத்தில் இருந்து விடுப்பட்டு எப்போது அடுத்த படத்தில் கமிட் ஆவார் என அவரது மேனேஜரே புலம்பி வருவதாக கோடம்பாக்கத்தில் புகையத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X