»   »  சுட்டுப் போட்டாலும் வரலை... கவலையில் பப்ளி நடிகை!

சுட்டுப் போட்டாலும் வரலை... கவலையில் பப்ளி நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழு கொழுவென இருந்தபோதாவது பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் கஷ்டப்பட்டு உடலை இளைத்து மெலிந்தபிறகு வாய்ப்புகள் வரத்து குறைந்து போய்விட்டது அந்த முன்னாள் பப்ளி இந்நாள் ஸ்லிம் நடிகைக்கு.

மாஸ்டருடன் ஒரு படம் மட்டும்தான் கையில் இருக்கிறது. இனி தமிழில் நடிக்க தமிழ் அவசியம் என்னும் முடிவுக்கு வந்துவிட்டாராம். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழை கற்றே தீருவேன் என்று முயல்கிறார். ஆனால் இன்று வரை வரவில்லையாம்.

கடந்த சில மாதங்களாக எடுத்து வந்த பயிற்சியின் ரிசல்ட் என்ன தெரியுமா? தமிழ் கற்றுக் கொடுக்கப் போன தமிழ் பயிற்சியாளருக்கு தமிழ் மறந்து விட்டதுதான் என்று சிரிக்கிறார்கள்.

Read more about: gossip கிசுகிசு
English summary
That Bubbly actress is trying to learn Tamil for survive in Tamil but couldn't able to learn.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil