»   »  கல்யாணமான ஹீரோவுடன் நெருக்கத்தில் மொத் நடிகை?

கல்யாணமான ஹீரோவுடன் நெருக்கத்தில் மொத் நடிகை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட வாய்ப்பே இல்லாமல் ஜெயமான ஹீரோவுடன் மட்டும் ஒரே ஒரு படத்தில் நடித்து வருகிறார் மொத் நடிகை. வருடத்துக்கு ஏழு படங்களில் நடித்து வந்த ஹீரோயினுக்கு புது ஹீரோயின்களின் வரவால் வாய்ப்பில்லாமல் போனது.

 Bubbly heroine in love affair with married hero

இந்நிலையில் முன்னாள் காதலர் வம்புவுடன் சேர்ந்து நடிக்க வந்த வாய்ப்பையும் உதறித் தள்ளினார். நடிகை இப்போது உடன் நடிக்கும் ஜெயமான ஹீரோவுடன் நெருக்கமானதாக சொல்கிறார்கள். இதனால் நடிகர் வீட்டில் தினமும் சண்டை நடக்கிறதாம். அப்பா, அண்ணன் சொல்லும் அட்வைஸ்களை காதில் வாங்க மறுக்கிறாராம் ஹீரோ.

நடிகையின் அம்மா இதனை கேள்விபட்டு மகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துவருகிறார்.

எந்த மிக்சர் பார்ட்டி சிக்குதோ?

English summary
As Bubbly heroine falls in close relationship with jayam actor, her mother take steps to arrange marriage for her.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil