»   »  மலையாள படத்துல லாலேட்டனுக்கு பப்ளி ஜோடி இல்லையாம்ல?

மலையாள படத்துல லாலேட்டனுக்கு பப்ளி ஜோடி இல்லையாம்ல?

Posted By:
Subscribe to Oneindia Tamil

படம் இல்லாமல் இருக்கும் பப்ளி நடிகையைத் தேடி ஒரு மலையாள படம் வர சும்மா இருப்பதற்கு அதிலாவது நடிப்போம் என்று ஒப்புக்கொண்டார். மீடியாக்களில் லாலேட்டனுக்கு ஜோடி என்று சொல்லி வருகிறார்.

ஆனால் உண்மையில் லாலேட்டனுக்கு இவர் ஜோடி கிடையாதாம். த்ரில்லர் படமான அந்த படத்தில் நடிகைக்கு ஒரு கேரக்டர் மட்டும் தானாம். ஹீரோயின் இல்லையாம்.

இருந்தாலும் அதனை மறைத்து மலையாள சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று கதை விட்டு வருகிறார்.

கத்திரிக்காய் முற்றினால்...?

English summary
Bubbly actress says she is pairing up with lal actor. But the fact is, the actress is just appearing in a character.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos