»   »  மீண்டும் அம்மாவுடன் இணையும் நடிகை

மீண்டும் அம்மாவுடன் இணையும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பப்ளி நடிகைக்கு அவரது டாக்டர் அம்மா தான் எல்லாமுமாக இருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அம்மாவைக் கழட்டிவிட்டு தனக்கு ஒரு மேனேஜரை நியமித்துக்கொண்டார் நடிகை.

தான் பார்ட்டிகளுக்கு செல்வதையும் நடிகர்களுடன் பழகுவதையும் அம்மா கண்டித்ததாலேயே இந்த முடிவை எடுத்தார் நடிகை.

ஆனால் அதன் விளைவுகள் மோசமானது. திருமணமான ஒரு ரோமியோ நடிகருக்கு ஜுலியட் ஆனது, தனது நிர்வாண படங்கள், வீடியோ ரிலீஸ் முதல் பட வாய்ப்பும் இல்லாமல் தவிக்கிறார். எனவே மீண்டும் அம்மாவுடன் சேர்வதற்கான முயற்சிகளில் இருக்கிறாராம்.

அம்மாவோ நடித்தது போதும். திருமணம் செய்துகொள் என்று வற்புறுத்துகிறார். நடிகைக்கு இன்னும் நடிக்க ஆசை. பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.

English summary
Bubli actress is trying to reunion with her mother after a lot of struggle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil