வளர்ந்த நடிகர் மீது புஸு புஸு நடிகைக்கு இப்பிடி இப்பிடியா?

By Siva

சென்னை: புஸு புஸு நடிகைக்கு வளர்ந்த நடிகர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

புஸு புஸு நடிகை விரல் நடிகரை காதலித்து அந்த காதல் முறிந்துவிட்டது. அதற்கு பிறகு அவர் படங்கள், படங்கள் என்று ஓடி, ஓடி நடித்துக் கொண்டிருக்கிறார். சுந்தரமான இயக்குனரின் பங்களா படத்தில் நடித்தார். படம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை அதே இயக்குனரின் படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். படத்தில் அவர் வளர்ந்த நடிகரின் ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பில் அவர் நடிகருடன் செல்பிக்கள் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

நடிகைக்கு நடிகர் மீது ஒரு வகை ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது அதனால் தான் அவருடன் செல்பி எடுத்து வெளியிடுகிறார் என்று முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடிகருக்கும், இளம் நடிகை ஒருவருக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X