அரை மணி நேரத்துல ஹோட்டலுக்கு வரணும்.. இல்ல சுட்டுடுவோம்.. மிரட்டிய தொழிலதிபர்கள்.. பணிந்த டாப் நடிகை

By Staff

சென்னை: அரை மணி நேரத்தில் ஹோட்டல் ரூமுக்கு வரவில்லை என்றால் சுட்டுவிடுவோம் என தொழிலதிபர்கள் டாப் நடிகையை மிரட்டினார்களாம்.

தமிழ் சினிமாவில் இப்போது டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார் அந்த நடிகை. பல வருடங்களாக நடித்துவரும் பல பிரச்னைகளையும், சில காதல் தோல்விகளையும் சந்தித்தவர். வாரிசு நடிகருடன் ஏற்பட்ட முதல் காதல் முறிவு அப்போது லீக்கான புகைப்படங்கள் என அப்போது ரொம்பவே அப்செட்டில் இருந்தார். அதனையடுத்து இரண்டாவது காதலில் இன்னொருவரின் கணவரை வளைத்தார். அது அவருக்கு மிகப்பெரிய கெட்டப்பெயரை பெற்றுக்கொடுத்தது.

Businessmen threatened the top actress that they will shoot her she does not come to hotel in half an hour

கணவரே கண் கண்ட தெய்வம்: ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாத அந்த நடிகை அந்த நடிகருடன் தொடர்ந்து உறவில் இருந்தார். அவருக்காக சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்தார். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இருவருக்குமான காதல் முறிந்தது. அந்த நடிகர் ஏற்கனவே பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கான ஆள்தான் என இண்டஸ்ட்ரியில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கும்

திருமணம்: சூழல் இப்படி இருக்க தனது செகண்ட் இன்னிங்ஸை நடிகை தொடங்கியபோது ரொம்பவே கவனமாக இருந்தார். அதனால் யாரையும் அருகில்கூட நெருங்கவிடவில்லை. இருந்தாலும் அந்த வளையத்தை எல்லாம் தாண்டி ஒருவர் நெருங்கிவிட்டார். நடிகையும் அந்த நெருக்கத்தை காதலாக மாற்றி லிவிங்கில் இருந்தார். அந்த லிவிங் வாழ்க்கை ரொம்ப வருடம் நீடித்ததால் எப்படியும் நடிகை இந்த உறவையும் திருமண மேடை ஏற்றப்போவதில்லை என்று ஆரூடம் கூறினர். ஆனால் அந்த ஆரூடத்தை அடித்து நொறுக்கி திருமணம் செய்துகொண்டார்.

மிரட்டப்பட்ட நடிகை: இந்நிலையில் அந்த நடிகை குறித்த புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது அந்த நடிகை இப்போது வேண்டுமானால் பவர் ஃபுல்லாக இருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் சில அட்ஜெஸ்ட்மெண்ட்டுகளை செய்திருக்கிறாராம். மேலும் இயக்குநரோ, தயாரிப்பாளரோ என்ன சொன்னாலும் தட்டாமல் செய்துவிடுவாராம்.

தொழிலதிபர்கள்: அப்படி ஒருமுறை அதாவது நடிகை நடிக்க ஆரம்பித்து 5 முதல் 6 வருடங்கள் இருக்கும். அந்த காலகட்டத்தில் நான்கு தொழிலதிபர்கள் இந்த நடிகையுடன் சல்லாபம் செய்ய ஆசைப்பட்டு புரோக்கரை பிடித்தார்களாம். அவரும் நடிகைக்கும் நான்கு தொழிலதிபர்களுக்குமிடையே பாலமாக செயல்பட்டு ஹோட்டல் மற்றும் நேரத்தை ஃபிக்ஸ் செய்துவிட்டு பெரும் தொகையை நடிகைக்கு அட்வான்ஸாக பெற்றுக்கொடுத்தாராம். இதனையடுத்து நடிகை சொன்ன தேதியில் தொழிலதிபர்கள் ஹோட்டலுக்கு வந்துவிட்டார்களாம்.

நடிகையோ அவர்களிடம் ஷூட்டிங் 7 மணிக்கு முடிந்துவிடும் 8 மணிக்கு வந்துவிடுகிறேன். பிறகு கச்சேரியை வைத்துக்கொள்ளலாம் என சொன்னாராம். தொழிலதிபர்களும் கற்பனை தேரில் ஏறி மது குடித்துக்கொண்டிருந்தார்களாம். ஆனால் அன்றைக்கு ஷூட்டிங் கொஞ்சம் லேட் ஆக லேட் ஆக நடிகை இயக்குநரிடம் சொல்லவும் முடியாமல் தொழிலதிபர்களை சமாளிக்கவும் முடியாமல் திணறியிருக்கிறார்.

Businessmen threatened the top actress that they will shoot her she does not come to hotel in half an hour

நீண்ட நேரம் காத்திருந்த தொழிலதிபர்கள் பொறுமை இழந்து அந்த புரோக்கரை அழைத்து இன்னும் அரை மணி நேரத்தில் அவ இங்கு வரவில்லை என்றால் என சொல்லி பெட்டியை திறந்து துப்பாக்கியை காண்பித்தார்களாம். பதறிய புரோக்கர் உடனே நடிகையை அழைத்து மேடம் அரை மணி நேரத்தில் ஹோட்டலுக்கு வந்துடுங்க. அவங்க பெட்டிக்குள்ள துப்பாக்கி எல்லாம் வெச்சிருக்காங்க என சொல்ல அய்யயோ உயிரே போயிடும்போல என பயந்து இயக்குநரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி ஷூட்டிங்கிலிருந்து கிளம்பிவிட்டாராம்.

நேராக ஹோட்டலுக்கு சென்று சிறிது நேரம் அந்த தொழிலதிபர்களுடன் கொஞ்சம் மது அருந்திவிட்டு பயந்தபடியே சில விஷயங்களை செய்துவிட்டு காலை கிளம்பினாராம் அந்த நடிகை. இருந்தாலும் தாங்கள் எதிர்பார்த்ததைவிட நடிகை கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஒத்துழைத்ததால் பேசிய பணத்தைவிட அதிகம் கொடுத்தார்களாம் தொழிலதிபர்கள். பிறகு சில காலம் அவர்களுடன் தொடர்ந்து டச்சில் இருந்தாராம் நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X