»   »  கெமிஸ்ட்ரிக்கு நோ... ஹீரோக்களை பகைத்துக்கொள்ளும் டீச்சர் நடிகை!

கெமிஸ்ட்ரிக்கு நோ... ஹீரோக்களை பகைத்துக்கொள்ளும் டீச்சர் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட்டாம்பூச்சி படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகை மீது புகார் பட்டியலை வாசிக்கிறார்கள் அவருடன் நடித்த ஹீரோக்கள்.

நடிகை அறிமுகமான படத்தில் மேக்கப்பே இல்லாமல் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தார். அதைப் பார்த்து நடிகையை கமிட் பண்ண எவ்வளவோ முயற்சித்தார்கள். படிப்புதான் முக்கியம் என்று போனவர் இப்போதுதான் வந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகி இருக்கிறார்.

Butterfly actress earns enmity with leading heroes

ரிலீஸான படங்களில் எல்லாம் ஹீரோக்கள் நடிகையை பற்றி புகார் பட்டியல் வாசிக்கிறார்கள். பந்தா பார்ட்டி, எங்களை மதிக்க மாட்டேன் என்கிறார் என்ற ரீதியில் இருக்கின்றன. நடிகை நடிப்பைத் தவிர வேறு எந்த கெமிஸ்ட்ரிக்கும் இடம் கொடுக்காததே எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறார்கள்.

இதனால் பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போடும் வாய்ப்பு மிஸ் ஆகும். இருந்தாலும் பரவாயில்லை என்கிறாராம் நடிகை.

English summary
That teacher fame actress is always disappointing her heroes by refusing for any adjustment

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X