»   »  மேரேஜ் முடித்தும் ஒரு பாட்டுக்கு ஆடத் தயாராக இருக்கும் நடிகை!

மேரேஜ் முடித்தும் ஒரு பாட்டுக்கு ஆடத் தயாராக இருக்கும் நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அந்த வழக்கு நடிகை நடிப்பதற்கும் ஒரு பாடலில் ஆடுவதற்கும் வாய்ப்புக் கேட்டு வருகிறாராம்.

வழக்கு படத்தில் அறிமுகமான அந்த நடிகை ஐந்து ஆண்டுகள் கடந்தும்கூட பெரிய படங்களில் நடிக்க முடியாமல் முன்னணி நடிகை ஆகாமலேயே திருமணமும் முடித்து விட்டார்.

கடைசியாக கிரிக்கெட் படத்தில் சொப்பன சுந்தரியாக ஒரு பாடலுக்கு நடனமாடினார். பொதுவாக திருமணம் செய்துகொள்ளும் நடிகைகள் உடனேயே நடிக்க வரமாட்டார்கள். ஆனால் இவர் அப்படி இல்லையாம்... மேரேஜ் வேற... கேரியர் வேற... என்று நடிக்கவும் ஒரு பாடலுக்கு ஆடவும் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

இரண்டு சின்ன படங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That case number film heroine is hunting chances even after her marrige.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil