»   »  அங்கேயும் பார்ட்டி கொடுத்து கவுத்திட்டாளா: அழகி நடிகையை இளம்நடிகை கிண்டல்

அங்கேயும் பார்ட்டி கொடுத்து கவுத்திட்டாளா: அழகி நடிகையை இளம்நடிகை கிண்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அங்கேயும் போய் பார்ட்டிக்கு கொடுத்து கவுத்திட்டாளா என ஹாலிவுட் சென்ற அழகி நடிகை பற்றி பக்கத்து நாட்டு நடிகை தெரிவித்து வருகிறாராம்.

உலக அளவில் அழகிப் பட்டம் வென்ற அவர் தமிழ் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு பாலிவுட்டில் செட்டிலாகி முன்னணி நடிகையாகிவிட்டார். கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.

Cat fight that never ends

இந்நிலையில் அவர் ஹாலிவுட் சென்று அங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் பாலிவுட்டில் இருக்கும்போதே அவருக்கும் நம் பக்கத்து நாட்டில் இருந்து வந்து நடிக்கும் நடிகைக்கும் ஆகாது.

எல்லாம் பொறாமை, தொழில் போட்டி தான். இந்நிலையில் அழகி நடிகை ஹாலிவுட் சென்றதை பக்கத்து நாட்டு நடிகையால் ஜீரணிக்கவே முடியவில்லையாம்.

இங்கு தான் பார்ட்டி கொடுத்து ஆட்களை கவிழ்த்து பட வாய்ப்புகளை பெற்றாள் என்றால் ஹாலிவுட்டையும் கவுத்திட்டாளா என்று நக்கலடித்து வருகிறாராம்.

English summary
According to a little birdie, a young actress is making fun of fellow Bollywood actress who is now popular in Hollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil