»   »  சொந்த அடையாளம் கூடவே கூடாது... இது சேனல் அட்ராசிட்டி!!

சொந்த அடையாளம் கூடவே கூடாது... இது சேனல் அட்ராசிட்டி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூரிய சேனலின் சீரியல்களில் நடிக்கும் நடிக, நடிகைகளுக்கு இப்படி ஒரு அதிரடி உத்தரவு போடப்பட்டுள்ளதாம்.

சினிமாவோ சீரியலோ அதில் நடிக்கும்போது மட்டும்தான் அந்தந்த கேரக்டர்களாக இருப்பார்கள் நடிக நடிகைகள். வெளியிடங்களில் அந்த கேரக்டர் பெயரை பயன்படுத்தக்கூட விரும்ப மாட்டார்கள். ஆனால் சேனலின் ஸ்ட்ரிக்ட் உத்தரவு என்னவெனில் சம்பந்தப்பட்ட சீரியல் கேரக்டர்களின் பெயர்களைத்தான் வெளியில் சொல்ல வேண்டுமாம். தங்களது பெயர்களை விட அதிகம் கேரக்டர்களின் பெயர்களைத்தான் சொல்லி சீரியலை பிரபலப்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்களாம்.

வேண்டுமென்றே நாங்கள் புகழ் அடைந்துவிடக் கூடாது என்று இப்படி செய்கிறது சேனல் நிர்வாகம் என்று புலம்புகின்றனர் நடிக நடிகையர். மற்ற சேனல்களில் இந்த அட்ராசிட்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: gossip, கிசுகிசு
English summary
Top satellite channel is compels its serials actors to avoid their original name and use only serial character names.
Please Wait while comments are loading...