»   »  இரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்!

இரண்டு ஹிட்கள் கொடுத்தும் கூட நடிக்க ரொம்பவே யோசிக்கும் நடிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் பெண்களின் ஆதர்ச நாயகனாக இருந்த சாக்லேட் பாய் இப்போது ரீ எண்ட்ரி ஆகியிருக்கிறார். அவர் நடித்து கடந்த ஆண்டு வெளியான பாக்ஸிங் படமும் இந்த ஆண்டு வெளியான கேங்ஸ்டார் படமும் மெகா ஹிட் அடித்திருக்கின்றன.

ஆனாலும் கூட கதை கேட்கவோ படம் கமிட் செய்துகொள்ளவோ ரொம்பவே யோசிக்கிறாராம். கதை சொல்லி ஓகே வாங்குவதற்குள் படாத பாடு பட்டுவிடுகின்றனர் இயக்குநர்கள். இத்தனைக்கும் நடிகரிடம் கதை சொல்ல பெரிய கூட்டமே காத்திருக்கிறது. மலையாள படத்தின் ரீமேக் ஒன்றில் நடிக்கவிருந்தவர் இப்போது அதில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

Chocolate hero hesitates to accept new movie

பணத்துக்காக இனி நடிக்க விரும்பலை... என் மனத் திருப்திக்காக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓப்பனாக சொல்லிவிடுகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That re entry chocolate boy actor very selctive in giving dates for new movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil