அந்த மாதிரி காட்சிகளே என்னை தேடி வருகின்றன.. அதனால் அட்ஜெஸ்ட் பண்ணி நடிக்கிறேன்.. புலம்பும் நடிகை!

By Staff

சென்னை: போதை கண்ணழகி நடிகை தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து ஏகப்பட்ட இளைஞர்களை வசீகரித்து வருகிறார். ஆரம்பத்தில், குண்டாக இருப்பதால் பலரும் அந்த நடிகையை வெறுத்து ஒதுக்க, பலான கதாபாத்திரங்களில் நடிக்க சம்மதித்து தயாரிப்பாளர்கள், சில இயக்குநர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்த நிலையில், அவருக்கு படங்களிலும் அதே போல நடிக்கும் வாய்ப்பே கிடைத்தன.

சினிமாவில் போல்டான காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றாலும், படு ஆபாசமான காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால் மட்டுமே அந்த நடிகையை தொடர்ந்து புக் செய்து வருகிறார்களாம்.

Chubby Actress feels bad after getting so many adult content movie chances only?

இதனால் நடிக்கவே பிடிக்காமல் விலகி விடலாம் என்கிற முடிவுக்கு கூட நடிகை முடிவெடுத்து இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

பப்ளி கேர்ள்: சும்மா கொழு கொழுன்னு அந்த நடிகை எந்தவொரு டயட் பிளானையும் ஃபாலோ பண்ணாமல் தன் இஷ்டத்துக்கு தேகத்தை வளர்த்து வாட்ட சாட்டமாக வைத்திருக்கிறார். ஹீரோயினாக நடிக்க பெரும்பாலும் ஒல்லி குச்சி உடம்புக்காரிகளுக்கே வாய்ப்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை மூக்கு முழியுமாக இருந்தும் யாரும் கண்டுக்கவே இல்லையாம்.

அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ரெடி: சினிமாவில் அறிமுகமான காலத்தில் சிலர் நடிகையை அட்ஜெஸ்ட் பண்ண அழைத்த நிலையில், அதெல்லாம் பண்ண மாட்டேன் என மறுத்துவிட்ட நிலையில், சில ஆண்டுகள் பட வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாராம். பின்னர், அதெல்லாம் பண்ணால் தான் வாய்ப்பு கிடைக்கும் என சில தோழிகள் கொடுத்த ஐடியாவை கேட்டு அட்ஜெஸ்ட்டுமென்ட்டுக்கு ஓகே சொல்லி உள்ளார்.

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க: நடிகையை பார்த்து சிலர் வாய்ப்பு கொடுத்தாலும், எல்லாத்துக்கும் ரெடியாகி விட்டார் என்பதை புரிந்து கொண்ட இயக்குநர்கள் தொடர்ந்து இந்த நடிகைக்கு அந்த மாதிரி காட்சிகளையே கொடுத்து வருகின்றனர். படங்களை தாண்டி சில வெப்சீரிஸ்களிலும் படு போல்டாக ஆடையின்றி, ஜல்ஸா செய்யும் காட்சிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த போதைக் கண்ணழகி.

பிட்டு படம்: சினிமாவில் நடிப்பதை தாண்டி சில பிட்டு படங்களில் நிஜமாகவே அந்தரங்க காட்சிகளில் நடிக்கவும் அம்மணிக்கு ஆஃபர் வர அதிலும் நடித்து இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், தொடர்ந்து இதுவே டார்ச்சராக மாறிய நிலையில், சினிமாவில் இருந்தே விலகி விடலாம் என்கிற முடிவுக்கும் நடிகை தற்போது வந்திருப்பதாக கூறுகின்றனர்.

நடிகை புலம்பல்: தனது மேனேஜரிடம் சமீபத்தில் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம். இனிமேல் ஆபாச காட்சிகளில் நடிக்க தன்னை அணுகினால் நோ சொல்லி விடுங்க என்றும் பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை என்றால் கூட நிம்மதியா நானும் வெளிநாட்டில் ரெஸ்ட் எடுக்க போய் விடுகிறேன் என்று கூறி புலம்பியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X