2 முறை கருக்கலைப்பு செய்தும் திருமணம் செய்து கொண்ட நடிகை.. 2ம் தாரமாக போன இடத்திலும் சிக்கல்?
சென்னை: புசுபுசு நடிகை சில நடிகர்களுடன் தொடர்பில் இருந்தார் என்றும் அதையெல்லாம் தாண்டி அவரை திருமணம் செய்துக் கொண்டதே முதல் மனைவி மூலமாக வாரிசு பாக்கியம் இல்லாத காரணத்தால் அந்த பிரபல தொழிலதிபர் நடிகையை திருமணம் செய்துக் கொண்டார் என்றும் ஆனால், தற்போது நடிகையின் மூலமாகவும் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்பது தெரிந்த பின்னர் அவரையும் விவாகரத்து செய்யப் போவதாக பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.
கவர்ச்சி நடிகையாக சினிமா உலகில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் தான் அந்த நடிகை. ஆனால், அவருக்கு சுட்டுப்போட்டாலும் நடிப்பே வரவில்லை என்பதால் அவர் நடித்த பல பெரிய படங்கள் தோல்வியை தழுவ ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் மொத்தமாக தனக்கு மார்க்கெட் இழந்துவிட்டதை அறிந்த நடிகை உஷாராக தொழிலதிபருக்கு இரண்டாம் தாரமாக சென்றுவிட்டா எந்த பிரச்சனையும் இருக்காது என திருமணம் செய்துக் கொண்டு சென்றிருக்கிறார். கணவரிடம் ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டாலும் தனக்கு குழந்தை பிறக்காது என்பதை தெளிவாக நடிகை சொல்லிய நிலையில், தற்போது தொழிலதிபரின் சொந்தங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அந்த விஷயம் தெரியவர பிரச்சனை வெடித்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
சில்மிஷமான நடிகை: சினிமாவில் ஈசியாக வாய்ப்புகளை அடைய சில நடிகைகள் பல தவறான வேலைகளை பார்த்து வருவதாக அடிக்கடி சினிமா பிரபலங்களே ஷாக்கிங் தகவல்களை கூறி வருகின்றனர். காஸ்டிங் கோச், அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட பிரச்சனைகளில் அதிக ஈடுபாடு கொண்டு அந்த நடிகை செயல்பட்டதால் தான் அவருக்கு திடீரென பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்தது என்றும் ஆனால், அவரால் படங்கள் ஃபிளாப்பாக ஆரம்பித்ததும் நடிகர்கள் அவரை சீண்டுவதை அப்படியே விட்டு விட்டதாகவும் கூறுகின்றனர்.
2 முறை கருக்கலைப்பு: பிரபல நடிகர் ஒருவருடன் நடிகை ரொம்பவே நெருங்கி பழகி காதலித்து வந்த நிலையில், அவருடன் சேர்ந்து கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். ஆனால், பிரேக்கப்புக்கு பிறகு நடிகைக்கும் அந்த நடிகருக்கும் ஏகப்பட்ட சண்டை வெடித்துள்ளது. சந்தோஷமாக இருந்த போது அவருடன் சேர்ந்து பழகிய போது 2 முறை கருக்கலைப்பு செய்தது தான் நடிகையின் அழகு குறையவும் அவரது தோற்றம் மாற்றமடையவும் காரணமாகி விட்டது என்கின்றனர்.
2ம் தாரமாகியும் பிரச்சனை: தொழிலதிபர் ஒருவருக்கு 2வது தாரமாக நடிகை சென்ற நிலையில், சில ஆண்டுகள் நடிகைக்கு குழந்தை பிறக்காது என்பதை அவரது கணவர் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்து விட்டாராம். தற்போது நடிகையின் குடும்பத்தினர் நடிகைக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.
விவாகரத்து சர்ச்சை: தொழிலதிபருக்கு நிச்சயம் வாரிசு வேண்டும் என்றும் அதனால், நடிகையை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு பெண்ணை 3வதாக திருமணம் செய்து வைக்கலாம் என்கிற முடிவுக்கே குடும்பத்தினர் வந்திருப்பதாக கிசுகிசுக்கள் புகைந்து வருகின்றன. இது எங்கேப் போய் முடியப் போகுதோ என்று தெரியவில்லை என்றும் கடைசி வரை கணவர் நடிகைக்கு துணையாக இருப்பாரா? அல்லது குடும்பத்தினர் அழுத்தம் காரணமாக நடிகையை பிரிவாரா என்பது தெரியவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











