இயக்குநரும் நடிகரும் போட்ட பிளான்.. நம்பி ஏமார்ந்த நடிகை.. எல்லாம் தலையெழுத்துனு புலம்பல்!
மும்பை: இந்த நடிகை மும்பை சினிமாவில்தான் அதிகம் கவனம் செலுத்தினாலும் நடிகைக்கு இருக்கும் மவுசு இந்தியா முழுவதற்கும் நடிகைக்கு பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. இளம் வயது நடிகை, திறமையான நடிகை, கிளாமர் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பும் நடிகை. இப்படி இருக்கும்போது இந்த நடிகை விவரமான நடிகையா என்றால் அதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது இந்த சம்பவம்.
அதாவது நடிகை கமிட் ஆன படத்தில் நடிகரும் இயக்குநரும் மாறி மாறி நடிகையை ஒரு வழி செய்துவிட்டார்கள். அதாவது, நடிகை படத்தில் கமிட் ஆன போதே, படத்தில் கொஞ்சம் அப்படி இப்படி நடிக்க வேண்டும் என்று எல்லாம் கூறியுள்ளார்கள். நடிகையும் சரி எனக் கூறிவிட்டு படத்துக்கான அட்வான்ஸ் வாங்கிவிட்டார்.
இங்கு இருந்துதான் கச்சேரியே ஆரம்பித்துள்ளது. அதாவது நடிகரும் இயக்குநரும் சேர்ந்து கொண்டு படப்பிடிப்புத் தளத்திலேயே நடிகைப் பாடாய்ப் படுத்தியுள்ளார்கள். அதாவது நடிகர் சரியாக நடிக்க வில்லை என கூறி ரொமான்ஸ் காட்சியில் நடிகருக்குச் சொல்லித் தருகிறேன் என இயக்குநரும், சரியாகச் செய்கிறேன், தவறாகச் செய்கிறேன் என வேண்டும் என்றே நடிகர் நடிகையை கசக்கிப் பிழிவதும் நடந்துள்ளது.

அனுபவிக்க ப்ளான்: இது எல்லாம் ஒருபுறம் இருக்க, நடிகரோ நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால், நடிகையும் தானும் இன்னும் நெருக்கமாக இருக்கும் காட்சியை வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் இயக்குநரோ, அனுபவிக்கறதுனு முடிவு பண்ணிட்ட, சரி பார்த்துக்கலாம் விடு என நடிகரிடம் கூறியுள்ளார்.
இயக்குநரும் நடிகரும்: இதனால் நடிகையை ஒரு பாடல் காட்சியில் பிகினியுடன் நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். அப்போது நடிகர் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல், ரொம்பவும் நெருக்கமாக நடித்துள்ளார். இதனால் அசௌகரியமாக உணர்ந்த நடிகை, எப்போது கட் சொல்லுவார்கள் எனக் காத்துக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் இயக்குநரோ அந்த காட்சியை மட்டும், ஏதோ சீரியல் காட்சியை இயக்குவது போல மைக்கில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் அது, இது எனக் கூறிக் கொண்டே இருந்துள்ளார்.
ஏமார்ந்த நடிகை: ஒரு வழியாக இயக்குநர் கட் சொல்ல, நடிகை தனது கேரவனுக்கு சென்றுவிட்டார். கொஞ்ச நேரத்தில் நடிகரின் கேரவனுக்குச் சென்ற நடிகை, எதற்காக அத்துமீற முயற்சி செய்தீர்கள் எனக் கேட்க, அதற்கு நடிகரோ, தனது பீச் ஹவுஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத நடிகை செம அப்செட் ஆகியுள்ளார். அதன் பின்னர் நடிகை அப்செட்டாக இருப்பதைப் பார்த்த இயக்குநரோ ஏன் எனக் கேட்க, நடிகர் சொன்னதைச் சொல்லி உள்ளார் நடிகை. உடனே இயக்குநரோ பீச் ஹவுஸ்க்குப் போனால் என்னிடம் சொல்லுங்கள் நானும் வருகிறேன் எனக் கூறியுள்ளாராம். பாவம் நடிகை இயக்குநரும் நடிகரும் சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டார்களே என நினைத்து புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











