மனைவியை கழட்டி விட்டுட்டு.. நெருக்கமான நடிகைக்கு கிஃப்ட் கொடுத்த நடிகர்.. இப்போ குடுகுடுன்னு ஓடுதாம்!

By Staff

சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே கவனம் பெரும் நடிகராக உள்ளார். இவரது குடும்பம் இப்போது மூன்று தலைமுறைகளாக சினிமாவில் இருக்கும் குடும்பமாக மாறிவிட்டது. இப்படி இருக்கும்போது இந்த நடிகர் தனது மனைவியை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு நடிகையுடன் இணைந்து ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டு உள்ளாராம். இது மட்டும் இல்லாமல், இவர் நடிகைக்கு கொடுத்த கிஃப்ட் குறித்த பேச்சு திரைத்துறையில் ஓவராக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

நடிகை 40 வயதைக் கடந்து விட்டார். ஆனாலும் இப்போதும் செம அழகாக உள்ளார். அவருக்குப் பின்னர் வந்த நடிகைகள் கூட ஒரு கட்டத்திற்கு மேல், போதும் சினிமாவில் இருந்து விலகிக் கொள்ளலாம் என நினைத்து உடல் எடையில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்கள். ஆனால் இந்த நடிகையோ உடல் எடையில் எப்போதும் கவனமாகவே இருந்து வந்துள்ளார். சினிமாவில் தொடர்ந்து நடிக்கத்தான் நடிகை இந்த அளவுக்கு கவனமாக இருக்கிறார் என பலரும் முதலில் நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்கள்.

ஆனால் நடிகை தனது உடல் எடையில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, யாரையும் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அதுதான் மிகவும் முக்கியமான விஷயம். 40 வயதைக் கடந்து விட்டது, ஆனாலும் நடிகை திருமணம் செய்யாமல் உள்ளார் அதற்கு காரணம், நடிகைக்கும் அந்த நடிகருக்கும் இடையில் இருக்கும் ஓவர் நெருக்கம் தானாம். இருவரும் இணைந்து முதலில் சில படங்களில் நடித்த போது ஏற்பட்ட பழக்கம் தான் நாளடைவில் ஓவர் நெருக்கமாக மாறியுள்ளது.

Cinema Gossip South Indian Famous Actor Who Gifted Pet Animal To His Loveble Actress

ஓவர் நெருக்கம்: அதுவும் எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் நடிகர் தனது மனைவியை வீட்டை விட்டு விரட்டும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது ஒருபுறம் இருந்தாலும், நடிகருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இருவருக்கும் நன்றாகவே விவரம் தெரியும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். இப்படி இருக்கும்போது நடிகரின் இந்த சில்மிஷ வேலைகள் நாடறிய பேசப்படும் பேசு பொருளாகவும் அவ்வப்போது மாறி வருகிறது.

நடிகர் கொடுத்த கிஃப்ட்: இந்நிலையில் நடிகை தனது மனதுக்கு நெருக்கமானவர் என்பதால், அவ்வப்போது நடிகைக்கு ஏதாவது கிஃப்ட் கொடுத்து வந்துள்ளார். அப்படி இருக்கும்போது நடிகைக்கு செல்ல பிராணி ஒன்றை கிஃப்ட்டாக கொடுத்துள்ளார் நடிகர். அந்த செல்லப்பிராணியும் இப்போது நன்றாக குடுகுடுவென ஓடும் அளவுக்கு வளர்ந்துவிட்டதால் நடிகரும் நடிகையும் அதனை தங்களின் காதலின் சின்னமாக பார்க்கிறார்களாம். இந்த விஷயத்தைத் தெரிந்தவர்கள் தலையிலேயே அடித்துக் கொள்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X