வெடுக் ஆட்டத்தால் கைநிறைய வாய்ப்புகள்... டான்ஸ் நடிகை மீது கோபத்தில் சக நடிகைகள்!
நடன நடிகை மீது சக நடிகைகள் கோபத்தில் உள்ளனர்.
Recommended Video

சென்னை: பாரஸ்ட் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகையின் கைநிறைய படங்கள் உள்ளன. இன்றைய தேதியில் மேடம் தான் முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸ். இதற்கு முக்கிய காரணம் நடிகை நடிப்போடு நடனத்திலும் பின்னி பெடலெடுப்பது தான்.
நடனப்புயலே இவரின் நடனத்தை பார்த்து அசந்துபோய் பாராட்டி உள்ளார். அந்த அளவிற்கு வெடுக் வெடுக் என இடுப்பை வளைத்து நெளித்து ஆடி பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அதனுடன் கவர்ச்சி காட்டுவதிலும் பஞ்சம் வைப்பதில்லை. இதனால் அவரது கைநிறைய படங்கள் உள்ளன.

எனவே சக நடிகைகள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தமிழில் அறிமுகமான குறைந்த காலத்திலேயே முன்னணி நாயகியாக அவர் வலம் வருவது, நீண்ட காலமாக அந்த இடத்திற்காக போட்டி போட்டு வரும் பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இதனால், தங்களிடம் கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனர்களிடம் தங்கள் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நாயகிகள் பலரும் நச்சரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதற்கும் ஒருபடி மேலே போய் சிலர், தேவைப்பட்டால் கவர்ச்சியில் தாராளம் காட்ட தயார் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











