»   »  இந்த வண்டி இப்டியே ஓடினா போதும்... கோட்டை அழிக்கச் சொன்னவர்களுக்கு ‘காமெடி’ பதில்!

இந்த வண்டி இப்டியே ஓடினா போதும்... கோட்டை அழிக்கச் சொன்னவர்களுக்கு ‘காமெடி’ பதில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாயகனாகும்படி வரும் அழைப்புகளை எல்லாம் வேண்டாம் என மறுத்து வருகிறாராம் மைதா ரொட்டி காமெடி நடிகர்.

கோட்டை அழிக்கச் சொல்லி, தமிழ் சினிமாவில் கமெடியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அந்த இரண்டெழுத்து நடிகர். தொடர்ந்து அவரது கமெடிக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தமிழில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக உயர்ந்துள்ளார்.

Comedian rejects hero chance

இந்நிலையில், வாசனை, புயல், பெல் நடிகர்களைப் போன்று காமெடியில் இருந்து, ஹீரோவாக புரொமோஷன் பெறும்படி, ரொட்டி நடிகரை அணுகியுள்ளனர் சில தயாரிப்பாளர்கள். ஆனால், இதுவே போதும், இந்த வண்டி இப்டி ஓடினாலே போதும் என வாய்ப்புகளை மறுத்து விட்டாராம் நடிகர்.

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டவர்களின் நிலை என்ன ஆனது என உணர்ந்து, அவர் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.

English summary
Sources said that, the leading comedy actor is rejecting hero chances.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil