»   »  கககபோ... காமெடி வேடத்துக்கு ‘ஹீரோ’ சம்பளம் கேட்கும் நடிகர்

கககபோ... காமெடி வேடத்துக்கு ‘ஹீரோ’ சம்பளம் கேட்கும் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த காமெடி நடிகர் இவர். சமீபத்தில் மீண்டும் ஹீரோ வேடத்துடன் தமிழ் சினிமாவில் பிரவேசம் ஆனார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது சில படங்களில் பழைய மாதிரி காமெடி வேடத்தில் மட்டும் நடிக்க வாய்ப்பு வருகிறதாம்.

Comedy actor asks high salary

இதனால் நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, காமெடி வேடங்களிலும் நடிக்க ஓகே சொல்கிறாராம் இந்த காமெடி புயல். ஆனால், தயாரிப்பாளர்களுக்கு ஷாக் தரும் வகையில் ஹீரோவாக நடிப்பதற்கு இணையான சம்பளம் கேட்கிறாராம்.

இதனால் புதிய வாய்ப்புகளுக்காக அவரை அணுகும் படக்குழுக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.

English summary
Producers are in shock as the famous comedy actor is asking high salary like heros.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil