கவுத்துவிட்ட பேய் படம்.. சேர்த்த பெயரை எல்லாம் கெடுத்துக் கொண்ட காமெடி நடிகர்.. கடல்லையே இல்லையாம்!
சென்னை: தடைகளை தாண்டி திரும்ப வந்தாலும் ஹீரோவாக எல்லாம் நடிக்க லாயக்கு இல்லை என முதல் படத்தை ரசிகர்கள் ஊத்தி மூடிய நிலையில், அந்த ராஜா பெயர் கொண்ட படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் அழ வைத்து விட்டார்.
இதற்கு மேல் அவரது ரேஞ்சே வேறலெவலில் இருக்கும் என நினைத்துக் கொண்டு அதிரடியாக அதிக சம்பளத்தை கேட்டு கைக்கு வந்த சில படங்களை காலால் எட்டி உதைத்த நிலையில், சமீபத்தில் வெளியான அந்த பேய் படம் காமெடி நடிகரின் ஒட்டுமொத்த சோலியையும் முடித்து விட்டதாக கூறுகின்றனர்.

நடிகருக்கு காமெடி சென்ஸே சுத்தமாக போய் விட்டது என்றும் இனிமேல் அழுகாச்சி சீரியலுக்குத் தான் லாயக்கு என்றே தற்போது திரையுலகம் அவரை மீண்டும் ஒதுக்கி விட்டதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஓவர் ஆட்டம்: காமெடி நடிகராக ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர் இனிமேல் நாம ஹீரோவாதான் நடிக்கணும்னு ஓவர் ஆட்டம் போட்ட நிலையில், அதிரடியாக அவருக்கு தடை விதிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஓரங்கட்டப்பட வீட்டில் முடங்கிப் போன நடிகருக்கு நகைச்சுவை சென்ஸ் அடியோடு காணாமல் போய் விட்டதாக கூறுகின்றனர்.
இயக்குநர் பார்த்த வேலை: மீண்டும் சினிமாவுக்குள் தலை காட்டினாலும் அந்த காமெடி நடிகரை ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுக்காத நிலையில், அவரை நம்பி படத்தை இயக்கிய அந்த இயக்குநர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விட்டார். செல்வமான இயக்குநர் இனிமேல் இவரிடம் சிரிப்பு வராது என்பதை புரிந்து கொண்டு அழுகாச்சி டிராமாவை போட்டு இருந்த கொஞ்ச நஞ்ச நடிப்பையும் ஜூஸ் போட்டு மொத்தமாக உறிந்து விட்டார்.
சம்பளத்தை ஏற்றி: திடீரென பெரும் பெயர் கிடைத்ததும் தலை கால் புரியாத நிலையில், அடுத்தடுத்து வந்த தயாரிப்பாளர்களிடம் பல கோடிக்கு பில் போட்டு பதற வைக்க, இவரு நமக்கு சரிபட்டு வரமாட்டாரு என புதிதாக வந்த காமெடி நடிகர்கள் பக்கம் கால்ஷீட்டுக்காக அட்வான்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இயக்குநர் பார்த்த வேலை: மீண்டும் சினிமாவுக்குள் தலை காட்டினாலும் அந்த காமெடி நடிகருக்கு ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுக்காத நிலையில், அவரை நம்பி படத்தை இயக்கிய அந்த இயக்குநர் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விட்டார். செல்வமான இயக்குநர் இனிமேல் இவரிடம் சிரிப்பு வராது என்பதை புரிந்து கொண்டு அழுகாச்சி டிராமாவை போட்டு இருந்த கொஞ்ச நஞ்ச நடிப்பையும் ஜூஸ் போட்டு மொத்தமாக உறிந்து விட்டார்.


Click it and Unblock the Notifications











