»   »  சல்மானுக்கே தண்ணிகாட்டும் நடிகையுடன் ஜோடி சேர விரும்பும் தமிழ் நடிகர்

சல்மானுக்கே தண்ணிகாட்டும் நடிகையுடன் ஜோடி சேர விரும்பும் தமிழ் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாகியுள்ளவருக்கு பாலிவுட்டின் வெற்றி நாயகியுடன் ஜோடி சேரும் ஆசை வந்துள்ளது.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து நகைச்சுவை நடிகராக அசத்தியவர் அவர். திடீர் என்று ஒரு நல்ல நாளில் ஹீரோவானார். அவர் ஹீரோவாக ப்ரொமோஷன் ஆன படம் வெற்றி அடைந்தது.

இதையடுத்து நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்துக் கொண்டார். அவர் இல்லாமல் சில ஹீரோக்களுக்கு காமெடி பண்ண முடியவில்லை.

இந்நிலையில் அவருக்கு திடீர் ஆசை வந்துள்ளது. அதாவது பாலிவுட்டின் வெற்றி நாயகியாக உள்ளவருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர வேண்டுமாம்.

அந்த அம்மணி சல்மான் கானுக்கே 5 வாட்டி நோ சொல்லிவிட்டார். இதில் இவருடன் ஜோடி சேர்ந்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்.

English summary
A comedian cum hero reportedly wants to act with the dimple beauty of Bollywood who is giving hit after hit. It is noted that the dimple beauty has said NO to Sultan for five times.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil