வழுக்கி விழுந்த சிரிப்பு நடிகை.. எக்ஸ்ரேவில் சிக்கிய அந்த விஷயம்..திரைக்கு பின்னால் நடக்கும் கூத்து!
சென்னை: சினிமாவில் இலை மறைவு காய் மறைவாக பல விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நடிகர்கள் பற்றிய விஷயம் வெளிச்சத்திற்கு வந்தாலும், சிலர் பற்றிய விஷயம் அரசல் புரசலாக வெளியே வந்துவிடுகிறது. அப்படி சிரிப்பு நடிகை பற்றி வெளியே வந்துள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமா உலகில் அட்ஜெஸ்ட்மெண்ட் நடப்பதாக பலர் கூறிவருகின்றனர். சிலர் எல்லாத்துக்கும் ஓகே சொல்லி விட்டு வளர்ந்து வந்த பிறகு, அந்த இயக்குநர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இந்த தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்று பேட்டி கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பெரிய ஆளாக வந்தவர்களும் உண்டு, நமக்கு இதுஎல்லாம் செட்டாகாதுபா, நாம வந்த வேலையை பார்க்கலாம் என்று சினிமாவை விட்டு போனவர்களும் உண்டு.

கட்டுமஸ்தான நடிகர்: பெண்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனை அனைத்து இடத்தில் நடந்தாலும், சினிமாவில் தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதால், அதை அனைவரும் பொது இடத்தில் விவாதமாக பேசிவருகின்றனர். நடிகர்கள் குறித்து கிசுகிசுவை தெரிந்து கொள்ள மக்களும் ஆர்வத்துடன் இருப்பதை தெரிந்து கொண்ட கட்டுமஸ்தான நடிகர் ஒருவர் இதைப்பற்றி பேசி பணம் சம்பாதித்து வருகிறார். இவர் சிரிப்பு நடிகை குறித்து பேசி உள்ள விஷயம் கோடம்பாக்கத்தை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
சிரிப்பு நடிகை: திருமணம் செய்ய அந்த சிரிப்பு நடிகை படப்பிடிப்பு தளத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது, வழுக்கி விழுந்ததில் நடிகையின் கால் மற்றும் இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து அவர் மயங்கி விழுந்திருக்கிறார். இதைப்பார்த்து பதறிப்போன சக நடிகர்கள், அந்த சிரிப்பு நடிகையை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்து இருக்கிறார்கள். இடுப்பில் வலி அதிகமாக இருந்ததால், அந்த நடிகைக்கு தனியார் மருத்துவமனையில் இடுப்பை எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்துள்ளார் மருத்துவர்.
அதிர்ச்சி அடைந்த டாக்டர்: எக்ஸ்ரேவைப் பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த எக்ஸ்ரேவில், சிரிப்பு நடிகை காப்பர் டியை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. திருமணம் செய்து கொள்ளாத அந்த நடிகை காப்பர் டியை பயன்படுத்தியதைப் பார்த்து வியந்து போன மருத்துவர், உதவிக்கு அழைத்து வந்த சக நடிகரிடம் வாய் தவறி உளறி விட இந்த விவகாரம் தற்போது கட்டுமஸ்தான நடிகரின் காதுக்கு வந்துள்ளது. அதை அவர் வீடியோவில் பேசி காசு பார்த்துள்ளார். ஒன்னுமே இல்லாததையே ஊதி பெரிசாக்கும் அந்த பாடி நடிகர் இந்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் விடுவாரா என்ன. தற்போது அந்த சிரிப்பு நடிகை அடச்சீ இப்படி மானம் போய்விட்டதே என தலையில் கைவைத்து அழுதுக்கொண்டு இருக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











