»   »  எடுத்த படத்தை ரிலீஸ் செய்ய யோசிக்கும் காமெடி ஹீரோ!

எடுத்த படத்தை ரிலீஸ் செய்ய யோசிக்கும் காமெடி ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு படத்தை எடுத்துவிட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்ய ஒரு ஹீரோ யோசிக்கிறார் என்றால் என்ன காரணமாக இருக்கும்? அதே தான்... படம் சரியாக வரவில்லையாம்.

Comedy hero don't like to release classic title movie

காமெடியனாக இருந்தபோது கேரியர் கொஞ்சம் இறங்கவே சேஃப்டிக்காக ஹீரோவாக மாறினார். ஒன்றிரண்டு சுமார் படங்களையும் ஒரே ஒரு ஆவ்ரேஜ் ஹிட் படத்தையும் கொடுத்தவர் அடுத்த படத்தை கொடுக்க ஒரு வருடம் எடுத்துக்கொள்கிறார். விசாரித்தால் ஆறு மாதங்களுக்கு முன்பே தயாராகி பெட்டிக்குள் கிடக்கும் கிளாஸிக் பெயர் கொண்ட படத்தை ரிலீஸ் செய்வதில் நடிகருக்கு உடன்பாடு இல்லையாம்.

படம் சுமாராக வந்திருப்பதுதான் காரணம். இப்போது ரிலீஸ் செய்தால் அது அடுத்து வெளியாகும் தனது படத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் இழுக்கிறாராம்.

பாவம் தயாரிப்பாளர்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Comedian turned Hero is now hesitating to release his latest movie with classic title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil