»   »  அக்கட தேசமாக இருந்தாலும் நோ கிளாமர்... ஸ்ட்ரிக்டாக சொன்ன சர்ச்சை நடிகை!

அக்கட தேசமாக இருந்தாலும் நோ கிளாமர்... ஸ்ட்ரிக்டாக சொன்ன சர்ச்சை நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் வரிசையாக படங்கள் ஃப்ளாப் ஆனதால் மார்க்கெட் சரிந்து விட்டது சர்ச்சை நடிகைக்கு. விளைவு தெலுங்கு பக்கம் திரும்ப சென்றிருக்கிறார். ஆனால் நோ கிளாமர் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.

இன்னும் சில ஆண்டுகள் தான் நடிப்பு என்று முடிவு செய்துவிட்டாராம் நடிகை. ஃப்ரேமில் வயது ஏறுவது தெரிய ஆரம்பித்துவிட்டதால் நடிக்கும் வரை சம்பாதிப்போம் என்று தெலுங்கில் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். மூத்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஓகே சொல்லிவிட்டார்.

தெலுங்குப் படங்களில் என்றால் ஓவர் கிளாமர் காட்ட வேண்டும். தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்கள் நடிக்கும் வேளையில் இப்படி நடித்தால் இமேஜ் பாதிக்கும். அதோடு அந்த படங்களை தமிழில் டப் பண்ணி விடுவார்கள்.

இந்த காரணங்களால் தெலுங்கில் முதலிலேயே நோ கிளாமர் என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிடுகிறாராம்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
That big number controversy actress strictly says no for glamour in Telugu movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil