»   »  சர்ச்சையை தேடிப் போகலைனா இந்த நடிகைக்கு தூக்கம் வராதோ?

சர்ச்சையை தேடிப் போகலைனா இந்த நடிகைக்கு தூக்கம் வராதோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ச்சை நடிகை விலைமாதுவாக நடிக்கப் போகிறாராம்.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் அந்த உச்ச நடிகை. கொஞ்ச நாட்களாக சர்ச்சை இல்லாமல் இருக்கும் அவர் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவால் அவர் சர்ச்சையில் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Controversial actress to act as call girl

ஏனென்றால் அவர் விலைமாதுவாக நடிக்க முடிவு செய்திருக்கிறார். இயக்குனர் ஒருவர் சர்ச்சை நடிகையை அணுகி என் படத்தில் விலைமாதுவாக நடிக்க முடியுமா என்று கேட்க அவரோ உடனே ஓகே என்று சொல்லிவிட்டாராம்.

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடாது என்று இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்துள்ளாராம். ஏற்கனவே உயர்ந்த நடிகையும் கூட விலைமாதுவாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சர்ச்சை நடிகையும் விலைமாதுவாக நடிக்க உள்ளார்.

English summary
Controversial actress has decided to act as a call girl in a movie. She has chosen this character as she wants to act in different types of movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X