'அம்மா'வாக முடிவு செய்துள்ள சர்ச்சை நடிகை
சென்னை: துணிந்து அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சர்ச்சை நடிகை.
மறைந்த முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை 4 இயக்குனர்கள் தமிழில் படமாக எடுக்கிறார்கள். அதில் ஒரு இயக்குனர் தன் படத்தில் முதல்வர் அம்மாவாக நடிக்குமாறு சர்ச்சை நடிகையிடம் கேட்டுள்ளாராம்.

பெரிய கதாபாத்திரம், நடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார் சர்ச்சை நடிகை. இதையடுத்து அந்த படத்தில் நடிக்கலாமா, வேண்டாமா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டுள்ளார்.
அவர்களோ, இந்த கதாபாத்திரத்திற்கு நீ தான் பொருத்தமாக இருப்பாய் என்று கூற சரி நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளாராம் சர்ச்சை நடிகை. ஆக, அம்மாவாக ரெடியாகிவிட்டார் சர்ச்சை நடிகை.
மற்றொரு இயக்குனரின் படத்தில் அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகை 'அம்மா'வாக நடிக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications